பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு...ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்...