ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டம் நவ்கம் பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு சக வீரர்கள் அஞ்சலி செலித்தினர். ஹிலால் அஹமத் பட்((Hilal Ahmad Bhat)) என்ற அந்த வீரர், தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.