உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் அதிவேகமாக வந்த கார் திசைமாறி ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நவாபாத் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தவறான திசையில் சென்று ஸ்கூட்டர் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.