logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home indianews குரங்கம்மையில் மிகவும் ஆபத்தை உண்டாக்கும் கிளேட் 1 திரிபு.. இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் பாதிப்பு கண்டுபிடிப்பு
tv

Also Watch

tv

Read this

குரங்கம்மையில் மிகவும் ஆபத்தை உண்டாக்கும் கிளேட் 1 திரிபு.. இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் பாதிப்பு கண்டுபிடிப்பு

கேரளாவில் குரங்கம்மை

Updated: Sep 24, 2024 01:58 AM

2
google

SHARE :

fbwpinstainstainstainstainsta
கேரளாவில் குரங்கம்மை

குரங்கம்மை வகையிலேயே மிகவும் ஆபத்தை உண்டாக்கக்கூடிய கிளேட் 1 திரிபு, இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியை சேர்ந்த 38 வயது நபர் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த நிலையில், அவருக்கு குரங்கம்மையின் கிளேட் 1 திரிபு வகை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் அந்த நபருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. WHO எச்சரிக்கை விடுத்ததில் இருந்து இந்தியாவில் 30 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : Today Headlines - 04 October 2024 | 01 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Newstamil24x7

4
18 hrs 50 mins agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved