டாட்டா நகர்-பாட்னா, பிரம்மபூர்-டாட்டா நகர், ரூர்கேலா-ஹவுரா, வாரணாசி-தியோகர். ஹவுரா-பாகல்பூர், ஹவுரா-கயா ஆகிய ஆறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காணொலியில் பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.