அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்து இரண்டு வாரங்கள் ஆன பின்னரும், அது குறித்து விசாரிக்க தகுதியான அமைப்பை ஏன் இதுவரை நியமிக்கவில்லை என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தமது எக்ஸ் பதிவில், மத்திய அரசின் இந்த தாமதம் ஏற்கமுடியாத, மன்னிக்க முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : கேரளாவில் மீண்டும் தீவிரமடைகிறது பருவ மழை..