நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால்(( உயர்ஜாதியினரால்)) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் குடும்பா என்ற இடத்தில் பேசிய அவர், 90 சதவீதம் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி சமூகங்களை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்கு அதிகாரம் மற்றும் வளங்களில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.