வங்கதேசத்துல நடத்த திட்டமிடப்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் உள்நாட்டு அரசியல் சூழல்களால அங்க நடத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கு. இந்த நிலையில அக்டோபர் 3 முதல் 20ம் தேதி வரை அந்த தொடர இந்தியாவுல நடத்த ஐசிசி கோரிக்கை வைச்ச நிலையில பிசிசிஐ நிராகரிச்சாங்க. தற்போது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படலாம்னு தகவல் வெளியாகியிருக்கு.