மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியான நேரத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், எப்போது? எப்படி? என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.