Also Watch
Read this
Posted on: Aug 23, 2024 08:09 AM
By: Srini Vasan

ஆங்கில மொழியில் குரல் பதிவாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை எழுத்து வடிவமாக மாற்றும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம், பயனர்கள் இனி மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved