சென்னையில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியை ((Ultimate Table Tennis)) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். எட்டு அணிகள் பங்குபெறும் இந்த போட்டி 17 நாட்கள் நடைபெறவுள்ளது.