சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று பயணம் மேற்கொள்கிறார். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு இன்று மற்றும் நாளை அவர் ஆலோசனை நடத்துகிறார்.