போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். 2 நாட்கள் போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தலைநகர் வார்சாவிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டார். அவரை போலந்து நாட்டு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.