இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவது குறித்து மனம் திறந்து இருக்காரு சூர்ய குமார் யாதவ், இந்திய டெஸ்ட் அணியில தானும் இடம்பெற விரும்புவதாவும், டெஸ்ட் அணியில வாய்ப்பு கிடைக்க பலர் தங்களோட ஆட்டத்த சிறப்பாகவே வெளிப்படுத்தி இருப்பதாகவும், வாய்ப்பு கிடைச்சதும் அத சரியான முறையில பயன்படுத்தியுள்ளாங்கனும் பேசியிருக்காரு. இப்போ தானும் உள்நாட்டு தொடர்கள்ள தன்னுடைய விளையாட்ட சரியான முறையில வெளிப்படுத்தி வருவதாகவும், இது மூலமா இந்திய டெஸ்ட் அணியில இடம்பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளதாகவும் பேசியிருக்காரு சூர்ய குமார் யாதவ்.