((ஜாமின் மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு))((செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்ஜாமின் கோரிய செந்தில்பாலாஜி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதுஅமலாக்கத்துறை வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதுசெந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு ED பதிலளித்ததுஅமலாக்கத்துறை பதில் அளித்த நிலையில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்))((================செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை தொடங்கியதுநீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கம் அளித்து வருகிறார்கடந்த முறையே நாங்கள் இந்த கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஆனால் நீங்கள் பசியில் இருந்ததால் பதிலளிக்கவில்லை என நீதிபதிகள் நகைச்சுவைதீர்ப்பு ஒத்திவைப்புசெந்தில் பாலாஜிக்கு உள்ளிட்டோருக்கு எதிரான மூன்று லஞ்ச ஊழல் வழக்குகளையும் சார்ந்திருக்கப்போகிறதா? நீதிபதிகள் கேள்விமுக்கிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யட்டும். ஓராண்டாக சிறையில் இருப்பதை காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமீன் கோர முடியாது- சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா))((உச்சநீதிமன்றம்:-செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியதுநீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை..அமலக்கத்துறை தரப்பில் ஆஜராக வேண்டிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக கு மீண்டும் சற்று நேரத்துக்கு ஒத்திவைப்பு.செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியதுநீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை..அமலக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர்செந்தில் பாலாஜி மீதான மட்டும் விசாரிக்கிறீர்களா ?அல்லது அனைத்து குற்றங்களையும் இணைத்து விசாரணை செய்கிறீர்களா ?இந்த வழக்குகளை பிரித்து விசாரிக்க முடியாது ? எனவே அதனை விளக்க வேண்டும்அமலக்கத்துறை தரப்பு:-அது தொடர்பான விளக்கங்களை ஒரு பக்க ஆவணமாக தாக்கல் செய்துள்ளோம்குற்றப்பத்திரிகையை பார்க்ககும்போது இதில் பல பிரிவுகள் உள்ளனஎனவே முக்கிய குற்றப்பத்திரிகை குறித்து விசாரிக்கலாம்செந்தில் பாலாஜி சாட்சியங்களை சிதைக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.செந்தில்பாலாஜி தரப்பு :-இந்த வழக்குகளை பார்த்து தனித்தனியாக விசாரிக்க முடியாது