Also Watch
Read this
வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாத படி செக்!.. ஷேக் ஹசீனாவின் தூதரக பாஸ்போர்ட் ரத்து
பாஸ்போர்ட் ரத்து
Updated: Aug 23, 2024 05:52 AM
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தூதரக பாஸ்போர்ட்டை முடக்கி வங்கதேச இடைக்கால அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு கலவரத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அடுத்ததாக அவர் வேறு நாடுகளுக்கு தப்பி செல்லலாம் என கூறப்படும் நிலையில், ஷேக் ஹசீனா மற்றும் அவரது ஆதரவு எம்.பிக்களின் தூதரக பாஸ்போர்ட் ரத்துசெய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved