மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் தனியார் பள்ளியில் பயின்று வந்த யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கழிப்பறைக்குள் நடந்த இச்சம்பவம் குறித்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அப்பகுதி முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.