Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 05:52 AM
By: Srini Vasan

நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தீர்ப்புகளில் திணிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. பருவ வயது பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தெரிவித்த கருத்தை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved