கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை பார்வையிட்ட அவர், சுகாதாரமான கழிவறைகள் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்.