Also Watch
Read this
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டம் தேவை.. அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி
பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி போதுமான அளவுக்கு இல்லை
Updated: Aug 23, 2024 04:04 AM
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டுமென அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் தெரிவித்தார். சென்னையில் நடந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கக்கூடிய பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி போதுமான அளவுக்கு இல்லை என்றார்.
திருமாவளவன் Vs தமிழிசை.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்
கடந்த வாரம் கலங்க வைத்த கொலை.. மயானத்தில் காவலரை வெட்டிய ரவுடி..
கடலுக்கு ஏதுய்யா எல்லை? .. குழந்தை குட்டிகளுடன் குமுறி அழுத பெண்கள்...
தமிழ் நடிகர்களுக்கு சம்பள நிறுத்தம்?.. நடிகர் சங்கம் Vs தயாரிப்பாளர் சங்கம்
தினுசு தினுசாய் குடிநீர் குழாய்கள்.. ரூ.30 கோடியில் ஜல் ஜீவன் திட்டம்..
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved