பாலஸ்தீனத்திலுள்ள மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் போர் ஆயுதங்களுடன் சோதனையிடும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. ஈரான் ஆதரவு தீவிரவாதக் குழுக்கள், தங்கள் மக்களைத் தாக்குவதைத் தடுப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தோதனைகளை நிறுத்த வேண்டும் என்று அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.