கோவை தொண்டாமுத்தூர் அருகே ஹைவேஸ் பள்ளத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவசர கதியில் அச்சாலையில் தடுப்புகளை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைதுறையினர் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.