Also Watch
Read this
காப்புக் காட்டில் சந்தனமரம் வெட்டி கடத்தல்.. ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 கிலோ சந்தன மரத்துண்டுகள் பறிமுதல்
3 பேர் கைது
Updated: Aug 23, 2024 04:50 AM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காப்பு காட்டில் சந்தனமரம் வெட்டி கடத்தியதாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சிறு சிறு துண்டுகளாக சந்தனமரங்களை வெட்டி ஏஜெண்டுகள் மூலம் விற்க திட்டமிட்டது தெரியவந்ததையடுத்து, அவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ சந்தனமர துண்டுகள் பறிமுதல் செய்யப்பபட்டன.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved