நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடுதல் விபரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் கிருஷ்ணன்..