சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் MGR நகர் பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் MGR நேரடியாக வழங்கிய வீட்டு மனைகளுக்கு 50 ஆண்டுகளாக பட்டா கிடைக்கவில்லை என ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.