Also Watch
Read this
அமெரிக்காவில் மருமகனால் சுட்டுக்கொல்லப்பட்ட மகள்.. மருமகனும் தற்கொலை செய்து கொண்ட விபரீதம்
கண்ணீர் மல்க ஆட்சியரகத்தில் மனு
Updated: Aug 22, 2024 01:43 AM
அமெரிக்காவில் மருமகனால் சுட்டுக்கொல்லப்பட்ட மகளின் உடலையும் ஆதரவற்று கிடக்கும் தங்கள் 3 பேரப்பிள்ளைகளையும் மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதியினர் கடலூர் ஆட்சியரகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர். தங்கள் மகள், மருமகன் 3 பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்பப் பிரச்சனையால் மருமகன் பாலசுப்ரமணியம், தங்களது மகள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ரயில் விபத்து - சீரமைப்பு பணிகள் தீவிரம்
Air India Express விமானத்தை அபாரமாக தரையிறக்கிய விமானிகள்!
ரயில் விபத்து 4 பேருக்கு பலத்த காயம்
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved