மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் இன்று (22.08.2024) வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 5.12 கோடி ரூபாய் செலவில் 10,000 சதுர அடி பரப்பில் 24 மணி நேரமும் செயல்படும் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக (Multi Hazard Early Warning Centre) தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை திறந்து வைக்கிறார்கள்.