Also Watch
Read this
Posted on: Aug 30, 2024 10:17 AM
By: Srini Vasan

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா? என்றே சந்தேகம் நிலவி வரும் சூழலில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில்தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரோகித் - கில் நல்ல ஜோடி என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved