நடப்பு ஆண்டுக்கான சிறந்த வங்கியாளராக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Central banker of report cardல் இவருக்கு A பிளஸ் கிரேடு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இந்த விருதுக்கு சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.((