மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, திமுக தலைமை நிலைய செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான திரு. பூச்சி எஸ்.முருகன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவு நாணயத்தை தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் அவர் இல்லத்தில் இன்று(22.8.24) நேரில் வழங்கினார்.