தஞ்சை மாவட்டம் இரட்டைவயல் கிராமம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான ஆயுதப்படை பெண் காவலரின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஆயுதப்படை பெண் காவலர் சுபபிரியா உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.