கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 12 தொழில் ஸ்மார்ட் நகரங்களை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக உருவாக்கப்படும் ஸ்மார்ட் நகரங்கள் மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 30 லட்சம் பேருக்கு மறைமுகமாவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.