லண்டன் புறப்பட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துகளோடு பாஜகவினர் வழி அனுப்பினர்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டார் தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை பூக்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்லண்டனில் அரசியல் கல்வி பயில்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு துபாய் சென்று அங்கிருந்து லண்டன் செல்ல இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 13 வாரங்கள் பயின்ற பிறகு இந்த ஆண்டு இறுதி முதல் வாரத்திற்கு மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் ஏராளமானோர் லண்டன் செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை.