வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாதத்தின் கடைசி நாளிலும் நியாய விலைக்கடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.