குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து அருகிலுள்ள பங்களா மீது சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.