அந்த மூன்று ஆண்டுகளில் அரியர் தேர்வு முடிக்காதவர்கள் டிகிரி கேன்சல் ஆகிவிடும்.ஆனாலும் முந்தைய ஆண்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அரிய வாய்ப்பை வெளியிட்டுள்ளதுMaximum Period முடிந்து போன மாணவர்கள் மீண்டும் அரியர் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது10, 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்விருப்பமுள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்ஐந்தாயிரம் அபராத தொகையுடன் தேர்வு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது....UG/PG அதாவது B.E, ME, M.Tech etc என அனைத்து படிப்புகளுக்கும் இது பொருந்தும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்