Also Watch
Read this
தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி.. தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள்
தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது
Updated: Sep 01, 2024 07:30 AM
பிரேசிலில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தேவாலயத்தில் ஏராளமான மக்கள் பிரார்த்தனையில் பங்கேற்றிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேவாலயத்தில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved