இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கிஹாரா மினோரு, வெளியுறவு அமைச்சர் யோகோ கமிகாவா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.