வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த DANA புயல் தீவிர புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை காலைக்குள் ஒடிசா மேற்கு வங்கத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது