தர்மபுரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 39 Village Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான தகவலை வெளியீட்டு உள்ளது. நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் துணை ஆவணங்களை ஆகஸ்ட் 20,2025 அனுப்ப வேண்டும்.வேளைக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பும் முன் கவனமாக படிக்க வேண்டும்.தருமபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு :<!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}-->Organization Name: Dharmapuri Revenue and Disaster Management DepartmentJob Category: Tamilnadu Govt Jobs Employment Type: Regular Basis Total No of Vacancies: 39 Village Assistant PostsPlace of Posting: Dharmapuri Starting Date: 21.07.2025Last Date: 20.08.2025 at 05.45 PMApply Mode: OfflineOfficial Website: https://Dharmapuri.nic.in/தருமபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு பணியிடங்கள் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக :<!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}-->Dharmapuri Taluk – 12 PostsKarimangalam Taluk – 02 PostsNallampalli Taluk – 07 PostsPalacode Taluk – 08 PostsPennagaram Taluk – 10 Postsதருமபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு துறையின் தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வேலைக்கு விண்ணப்பிப்பவர் அதே தாலுக்காவில் இருக்கவே வாழ்பவராக இருக்க வேண்டும்.தமிழில் எழுதவும் படிக்கவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.வயது வரம்பு :1."பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள்" - 21 to 32 வயது2.BC/MBC/SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் - 21 to 37 வயது3.மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் - 21 to 42 வயதுதருமபுரி வருவாய்த் துறைக்கான ஊதிய விகிதம்:1. Village Assistant – Level 06 Rs.11100 – 35100/-தருமபுரி வருவாய்த் துறைக்கான : தேர்வு முறை 1. எழுத்துத் தேர்வு, நேர்காணல் 2. சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பத்தை சமர்ப்பிப்பது எப்படி : வேலை விண்ணப்பங்கள் மற்றும் துணை ஆவணங்களை பூர்த்தி செய்த பின் தாசில்தாரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம்.முக்கியமான தேதிகள் : விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 21.07.2025 விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2025 மாலை 05.45 மணிக்குதருமபுரி வருவாய்த் துறை : விண்ணப்பிக்கும் இணைப்பு<!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}-->Official Career Page of Dharmapuri Revenue Dept: Website LinkDharmapuri Taluk Village Assistant Notification: Download PDFKarimangalam Taluk Village Assistant 2025 Notification: Download PDFNallampalli Taluk Village Assistant 2025 Notification: Download PDFPalacode Taluk Village Assistant 2025 Notification: Download PDFPennagaram Taluk Village Assistant Notification: Download PDFApplication Form for Dharmapuri Revenue Department: Download PDF