தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக இன்று தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழுள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பொது கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது.