சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இரவு நேரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்து, கடைகளில் திருடி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மார்க்கெட்டில் இரவு நேரத்தில் தூக்கி கொண்டிருக்கும் வியாபாரிகளிடம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியும், அதனை தடுக்க முயன்றவர்களை கத்தியால் தாக்கியும் இளைஞர்கள் தப்பித்து வந்தனர்.