மயிலாடுதுறையில் 2 இளைஞர்களை கொலை செய்த வழக்கில் 3-வது நபரும் கைது,தலைமறைவாக இருந்த மூவேந்தன் என்பவனை கைது செய்தது காவல்துறை,ஏற்கனவே ராஜ்குமார், தங்கதுரை என்ற 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்,சாராய வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்து கொலை செய்த கும்பல்.