கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியானது. வெள்ளிகோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் பயணித்த நிலையில் அதில், நடுவில் அமர்ந்திருந்தவர், எழுந்து நின்று கைகளை நீட்டியபடி சாகசத்தில் ஈடுபட்டார்.இதையும் படியுங்கள் : உலக இளைஞர் தினத்தையொட்டி மாணவர்கள் பேரணி... வரதட்சணை கொடுமைக்கு எதிராக பேரணி