சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பட்டபகலில் ஜவுளிக்கடை உரிமையாளரை இளைஞர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டும் CCTV காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இளம்பிள்ளை பகுதியில் ஈஸ்வரன் என்பவர் நடத்தி வரும் ஜவுளிக்கடை ஜவுளிக்கடைக்கு சென்ற இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஈஸ்வரனை சரமாரியாக வெட்டினார்.