ஈரோடு அருகே சோலார் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பைக் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகிலன் என்ற அந்த இளைஞர், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.