இளைஞர் கைது : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, சமத்துவபுரம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில், மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் செல்வதும் தான் போலிஸ் என கூறியதால், அப்பெண் செல்போனில் வீடியோ எடுத்ததால் புல்லட் வாகனத்தில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருந்த நிலையில் இதுக்குறித்து ஒசூர் நல்லூர் போலிசார் நடந்திய விசாரணையில், ஒசூர் தோட்டகிரியை சேர்ந்த மனோஜ்(34) என்பவரை கைது செய்த போலிசார், விசாரணை மேற்க்கொண்டதில் மனோஜ், போலியான துப்பாக்கியை காண்பித்து போலிஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது, பின்னர் மனோஜை போலிசார் கைது செய்தனர். Related Link கொள்ளையடிக்க ரயிலில் வந்த 3 பேர் பிடிபட்டனர்