கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், முதியவர்களை குறிவைத்து ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோபாலன் என்பவரை ஏமாற்றி அவரது கார்டு மூலம் 18 ஆயிரம் ரூபாயை திருடிய ஸ்ரீதர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.