சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாடு திருடியதாக கூறப்படும் மூன்று இளைஞர்களுக்கு அப்பகுதியினர் தர்ம அடி கொடுத்தனர். கானாடுகாத்தானில் 3 இளைஞர்கள் கன்னி வைத்து பசுமாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்ற முயன்றதை பார்த்த விவசாயி, கிராம மக்களை வரவழைத்து மடக்கி பிடித்துள்ளார்.