தூத்துக்குடி: கோவில்பட்டியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை,கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர்,கொடூர செயலில் ஈடுபட்ட மாரி செல்வம், மாரியப்பனை தேடி வந்த போலீசார்,போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்த மாரியப்பன் என்பவனுக்கு காலில் எழும்பு முறிவு,சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம் என்பவனை தீவிரமாக தேடி வரும் தனிப்படை போலீசார்.